thendral saravanan

Saturday, June 18, 2011

Vow!


                       Mm..mm...mm...tasty ...delicious...!

10 comments:

சத்ரியன் said...

குட்டியெல்லாம் எங்க போச்சிங்க...?

thendralsaravanan said...

வாங்க சத்ரியன்,
குடும்பத்தை விசாரிக்கிற்து நீங்களாதான் இருக்கனும்!
குட்டிங்க வடை வாங்கதான் போயிருக்கனும்.

அரசன் said...

அவர்கள் உண்ணும் அழகே தனி தான் ... நான் நிறைய முறை அருகில் ரசித்திருக்கிறேன் ....

Sharon said...

They really seem to be enjoying their treat! Cute!

thendralsaravanan said...

வாங்க தம்பி!என்ன ஒரு ரசனையோட சாப்பிட்டாங்க தெரியுமா?அழகான படம்!

thendralsaravanan said...

You know Sharon, they were sitting at suicide point in Kodaikanal(just below there's a deep valley).But they enjoyed eating the vada and corn .

Truth said...

எங்கள விட்டுட்டு சாப்பிடுறீங்களே! க்ர்ர்...!

thendralsaravanan said...

குட்டீஸ்! இனிமே நீங்க இல்லாம நாங்க சாப்பிட மாட்டோம்.
இப்படிக்கு ,
பதிவில் உள்ளோர்.

r.v.saravanan said...

இப்படி எங்களை பார்க்க வச்சிட்டு சாப்பிட கூடாது ஹா ஹா

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Hope you enjoyed well!