thendral saravanan

Friday, September 30, 2011

My Students Art!




10 comments:

r.v.saravanan said...

very good arts thendral my wishes to your students

thendralsaravanan said...

So sweet ...thank you r.v.s.

Sharon said...

You must be so proud of your students! Beautiful work! I think I like the umbrella picture the best, it's so fun!

thendralsaravanan said...

thank you Sharon!I convey this to my students...they will be happy.

சத்ரியன் said...

தென்றல்,

உங்கள் குழந்தைகளுக்கு (மாணவர்கள்) என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

அவர்களை பிரகாசமாக ஓளிர்ந்திடச்செய்யும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். உங்களைப் போன்றவர்களால் ஒளி பெறட்டும் நம் சந்ததிகள்.

thendralsaravanan said...

நன்றி சத்ரியன்!
உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் பாராட்டு என் குழந்தைகளுக்கு நிச்சயம் வேண்டும் ...அவர்களிடம் கூறி விடுகிறேன்!
நிச்சயம் ஏணியாக இருப்பேன்!

மாய உலகம் said...

ஆஹா அருமையான ஓவியப்படங்கள்.. உங்கள் மாணவர்களின் திறமைகளை தனிப்பட்ட முறையில் ஒரு பதிவில் இட்டு ஊக்கப்படுத்துகிறீர்கள் என்றால்... உங்களை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்... பாராட்டுக்கள்..நல் வாழ்த்துக்கள்

thendralsaravanan said...

பாரட்டுவது என்பது எல்லோருக்கும் வராது...பாராட்டு எவ்வளவு ஊக்கத்தினை தரும் என தெரிந்து வைத்துள்ளீர்கள் மிக்க நன்றி!!!

☂☆ Vållῐ ★♬ said...

Very nice works :)

thendralsaravanan said...

thank you Valli for for your valuable comment...